உத்தரகாண்டில் நடைபெற்ற உள்ள 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் 393 வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்
உத்தரகாண்டில் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி உள்ள 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் 11 மையங்களில் நடைபெற்ற உள்ள இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 393 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களை வழியனுப்பும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும்…
