கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையில் திறக்கும் இரண்டு புதிய விற்பனை நிலையங்கள்!
சென்னை, 27 ஜனவரி 2025: இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரியின் ஜிஎஸ்டி சாலையிலும், புரசைவாக்கத்தின் மில்லர்ஸ் சாலையிலும் தனது இரண்டு புதிய விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் லைஃப் ஸ்டைல் விற்பனை நிலையமான கேன்டிரி [Candere]-யும் இந்த விற்பனை நிலையங்களுடன் இணைந்து இயங்கும். கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரத் தூதரும் நடிகருமான பிரபு கணேசன் இந்தப் புதிய விற்பனை நிலையங்களைத் திறந்து வைக்கவுள்ளார். வாடிக்கையாளருக்கான சேவைகளுடன்…
