விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை தஞ்சாவூர்

விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர், 17 நவம்பர் 2023: தஞ்சாவூர் மாநகரில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன்உயர் சிகிச்சை வழங்கும் மிகப்பெரிய மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளவயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறது.

Read More
Top