BGS

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்… சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த  சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்த்துள்ள திரைபடத்தில் அறிமுக வில்லனாக பி ஜி எஸ் நடித்துள்ளார்… இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 81 நிமிடத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தி முடித்து உலக சாதனை படைத்துள்ளது. இதில்  மிக நீண்ட…

Read More
Top