தென் இந்தியாவில் சிறந்த ஆய்வகமாகமீனாட்சி லேப்ஸ் தேர்வு

இந்தியாவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு பெருநிறுவனங்களுள் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் ஒரு பிராந்திய தொலைக்காட்சி அலைவரிசையான நியூஸ் 18 – ன் தமிழ்நாட்டின் மருத்துவ விருதுகள் 2022 நிகழ்வில், தென் இந்தியாவில் மிகச்சிறந்த ஆய்வகமாக மீனாட்சி லேப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது