டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், செஞ்சி மஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் உயர் ஆணையர் பவுலிஸ் கோர்னி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது