எஸ்.ஏ.இ. இந்தியா நடத்தும் சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது
சென்னை, டிச 13: சொசைட்டி ஆஃப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் இந்தியா மற்றும் மின், மின்னணு பொறியாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் 5வது மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது. இந்தியாவின் மொபிலிட்டி இன்ஜினியரிங் வல்லுநர்களிடையே, அறிவுப் பரவல் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பாக சொசைட்டி ஆஃப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் இந்தியா உள்ளது. மின் வாகன தொழில் துறையை சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா மாநாடு சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது இந்தியவாகன சந்தை…
