இந்திய குடியரசு கட்சி சார்பாக மாநில தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் வளசரவாக்கத்தில் புதிய திரைத்துறை அலுவலகம் திறக்கப்பட்டது
முதல் கட்டமாக எங்களுடைய KGF புரொடக்ஷன் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் நீதிமான் படம் எடுக்க உள்ளன. KGF புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் மல்லேஸ்வரராவ் மற்றும் இயக்குனர் ராவ் விவேகானந்தர் ஆகியோர் மூலமாக ஒரு உண்மை சம்பவத்தை ஒரு நல்ல கருத்தோடு மக்களிடையே எடுத்துக் கொண்டு சேர்க்கவுள்ளோம். இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பத்திரிக்கையாளர்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை. இந்த அரசாங்கத்தில் எங்களைப் போன்ற புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தேவை. இந்த படத்தில் புதிய இயக்குனர்களுக்கும் புதுமுக நடிகர் நடிகைகளுக்கும்…
