தேசிய சேவையை ஊக்குவித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் – அமித்ஷா புகழாரம்
சென்னை, ஆகஸ்ட் 2023: முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடமான “சதைவ் அடல்” வில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மரியாதை செலுத்தினார். அமித் ஷா அவர்கள் கூறுகையில் வாஜ்பாய் அவர்கள் பல தசாப்தங்களாக பாரதிய ஜனதா கட்சியின் முகமாக இருந்தார் மற்றும் மூன்று முறை நாட்டின் பிரதமராக பணியாற்றினார். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில், வாஜ்பாய் அவர்கள் எப்போதும் தேச நலனுக்கு…
