எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியின் 6ஆவது ஆண்டு விழா
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் உள்ள டி.பி.கணேசன் ஆடிடோரியத்தில் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியின் 6ஆவது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக லண்டன் மாநகராட்சியின் வின்ட்ரி வார்டு நகரம் பொது கவுன்சிலர் ரெஹானா அமீர், கௌரவ விருந்தினராக சென்னையின் சுற்றுச்சூழல் அறக்கட்டளை பல்கலைக்கழகத்தின் சூழலியலாளர் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுல்தாஸ்ன் அகமது இஸ்மாயில், பள்ளி தலைவர் டாக்டர். பி.சத்தியநாராயணன், பள்ளி இயக்குனர் திருமதி. மணிமங்கை சத்தியநாராயணன், பள்ளி திரு. எம்.சுப்பிரமணியன், பள்ளி ஆலோசகர் டாக்டர்.கே.ஆர் மாலதி, பள்ளி…
