அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் 5ஆம் ஆண்டு துவக்க விழா
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகஅகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் ஆ.ஹென்றிதியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி நீதியரசர் கற்பக விநாயகம்,தி. நகர் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஏழுமலை , ,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எம்ப்ளாயிஸ் யூனியன் தேசிய தலைவர் இரா.முகுந்தன் , மக்கள் பாதுகாப்பு உரிமை கழகம் தலைவர் எம் . ஜெயராமன், பீப்பிள் ஃபோரம் ஆஃப் இந்தியா தலைவர் எஸ். மணிமொழியான் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் புதிய லோகோவை வெளியிட்டனர்.மேலும் நிகழ்ச்சியில் சங்கத்தின்…
