அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு பேரணி
அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு சிவனடியார்கள், பக்திமான்களை வரவேற்கிறது சென்னையில் அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு பேரணி நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோயம்பேடு குருங்காலீஸ்வரர் கோயில் அருகே பேரணி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், 63 நாயன்மார்களுக்கு குரு பூஜை நாளில் விழா எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மாவட்டங்கள் தோறும் வழிப்பாட்டு மையங்கள் உருவாக்கி ஆண், பெண் பேதமின்றி சிவவழிபாடு செய்ய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை…
