ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் அறிமுகம்

https://youtu.be/eD3pDPq0tj0?si=Bnfyn5G5LxZ4wqQS சென்னை, 24 நவ.2024 – சென்னை ஆவடி அடுத்த ஆயில் சேரியில் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் புதிய மனை பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. ‌ இதற்கு ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது....