HCAI கார் கண்காட்சி நிகழ்வில்அரிதான, பழங்கால கார்களை காண குவிந்த மக்கள்

சென்னை, 2023, ஆகஸ்ட் 27 : தி ஹிஸ்டாரிக்கல் கார்ஸ் அசோசியேஷன் இந்தியா (HCAI), சென்னையின் ஓல்டு மெட்ராஸ் சாலையில் ஹோட்டல் துரியா வளாகத்தில் ராயலா டெக்னோ பார்க் அமைவிடத்தில் அகில இந்திய அளவிலான...