TNTET

ஆசிரியர் தகுதித் தேர்வு TN TET 2022

விண்ணப்பதாரர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளம் விண்ணப்பிக்கலாம். மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full News

முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி  நடத்திய  “வெற்றிக்கான இலக்கு”

முகப்பேர் கிழக்குவேலம்மாள் முதன்மைப் பள்ளி10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான  உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு 27.02.2022 நாளன்று நடைபெற்றது. வேலம்மாள்  முதன்மைப் பள்ளியில்பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் அவர்தம் பெற்றோருக்காகவும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருந்த “ஸ்பார்க்” – கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் – ஊக்குவித்தல் கருத்தரங்கு முகப்பேர் மேற்கில் உள்ள வேலம்மாள்  ஹாலில்  27.02.2022அன்று  இரு  அமர்வுகளாக நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராககல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் திரு.அஸ்வின் அவர்கள்…

Read Full News
திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா

திருச்சி  தூய  வளனார்  கல்லூரியில்  மாற்றுத்திறனாளிகள்  அமைப்பு சார்பாக உலக பிரெய்லி தினம்  கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.  தலைமையேற்றார். தம் உரையில் ஜனவரி 4  உலக பிரெய்லி தினம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விழாவாக நடைபெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.கல்லூரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இதைப்போல பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகத் தம் உரையில் பதிவு செய்தார்.

Read Full News
உலகத்திருக்குறள் மாநாடு 2022

உலகத்திருக்குறள் மாநாடு 2022

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து மாநாட்டு மலரின் முதல் பிரதியை வெளியிட கல்லூரி அறங்காவலர் மலர்விழி பெற்றுக்கொண்டார் அருகில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலர் ஆதித்யா மற்றும் குறள் மலை சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Read Full News
Miss Kowshika L, Class 8 of Velammal Main School

VELAMMAL EXCELS IN VOVINAM

Miss Kowshika L, Class 8 of Velammal Main School, Mogappair Campus bagged the First prize in the 3rd District Level Vovinam Championship  in girls(U-14) category Long Ho Quyen event organised by Chennai District Vovinam Association affiliated to Tamilnadu Vovinam Association, Vovinam Association of India, held in Human Aura Arts Academy, Aminjikarai recently.

Read Full News
Thiru P Moorthy, Honorable Minister for Commercial Tax & Stamp law

Meenakshi Mission Hospital, Madurai inaugurates ‘TOXOCON-15’ conference

Meenakshi Mission Hospital and Research Center (MMHRC), Madurai, is hosting the 15th annual national conference (TOXOCON-15) of the Indian Society of Toxicology from 10th – 12th December 2021. The 3-day conference under the theme of “Recent Advances and Newer Trends in Toxicology” will see participation by dozens of eminent toxicologists drawn from the fields of Emergency Medicine, Critical Care Medicine, Forensic Medicine and Pharmacology among others. Experts will debate and interact on various aspects of medical toxicology (clinical, forensic and analytical).

Read Full News