வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிஃடே (Fide -பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது
வேலம்மாள் செஸ் அகாடமி (வேலம்மாள் நெக்ஸசின் ஓர் அங்கம்)நாள்: 06.08.25 – 3வது நாள் வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிபிஃடே( Fide -பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல் 07வரை நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக…
