“மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்” – மனிதக் கடத்தலைத் தடுக்க கல்லூரியில் எதிர்ப்பு சங்கம் (AHTC) துவக்கம்
தேதி : 30 ஜூலை 2025இடம் : மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பிளாக் எண்.8, கல்லூரி சாலை, மொகப்பேர் மேற்கு, சென்னைஏற்பாடு: ICWO – MGC – JRC – AVA – OASIS INDIA மனித கடத்தலுக்கு எதிரான உலகத் தினத்தையொட்டி, இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) மற்றும் மார்கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (MGC) இணைந்து, தேசிய அளவில் ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் (JRC), AVA மற்றும்…
