காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வேப்பேரி காவல் நிலையம் அருகில் அறப்போராட்டம்

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி கமிட்டி சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வேப்பேரி காவல் நிலையம் அருகில் அறப்போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு எஸ்.சி. துறை தலைவர் எம்’பி. ரஞ்சன்குமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த அறப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி,
வழக்கறிஞர் தாமோதரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநில செயலாளர்கள் எஸ்.ரஞ்சித்குமார்,
ஏ.எஸ்.ஆர்.எம். அப்துல் காதர் (எ ) சேக், மாவட்ட துணைத் தலைவர் புரசை வில்சன், அயன்புரம் சரவணன், பி.சுரேஷ்பாபு , சேத்பேட் ராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் வி . சஞ்சய், எஸ் . நிலவன்,
வழக்கறிஞர் ராஜன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் .கே.ஏ. அகமது அலி, சர்க்கிள் தலைவர்கள் எம்.டி. சூர்யா,
வழக்கறிஞர் நரேஷ்குமார்,
சிவாலயா ஜாஃபர்,
ஜான்சன், ஐய்யப்பன்,
ஷியாம், முனுசாமி,
பி.முரளிகிருஷ்ணா, மாமன்ற உறுப்பினர் மாமன்ற உறுப்பினர் சுமதி புத்தநேசன்,
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம்,
மாவட்ட நிர்வாகிகள்
எம்.நித்தியானந்தன்,
புரசை வின்சென்ட்,
உமாபாலன்,
ஆர்.சி.சேகர்,
ஆர்.டி.குமார், சி . சக்ரவர்த்தி
ஏ. வி . அப்ரோஸ் அகமது, மாணவர் காங்கிரஸ் வினோத்,
ஜான்கோ . பிரசாத்,
டி.எல். வி. தனலட்சுமி,
சுமதி ஏழுமலை,
பி.ராஜலட்சுமி,
விஜயாராமுலு,
அனுஷா ராமன்,
கே.ஜி.அசோகன்,
ஜான்சன், பன்னீர்செல்வம், கல்யாண சுந்தரம்,
வட்டத் தலைவர்கள்
மன்மதன், சேகர், குபேந்திரன், செல்வம், மணிகண்டன், சியம்சன்ராஜ், குமார், தாமஸ், பழனி,
புழல் ஏ. ஜே . நவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous post சென்னையில் காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில், நேஷனல் ஹெரால்டு வழக்கை ரத்து செய்யக்கோரி சத்தியாக்கிரக போராட்டம்
Next post INDIAN RAILWAYS BHARATH GAURAV TRAIN – ULA RAIL announces ‘GURU KRIPA – SHIRDI SAI BABA DARSHAN’