இந்நிகழ்ச்சியில் ரியல் எஸ்டேட் முகவர்கள், மேலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து சென்னை சிட்டிபிராப்ர்ட்டீஸ் நிறுவனர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சென்னை சிட்டி பிராப்பர்ட்டீஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் இதுவரையில் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் 6000க்கும் மேற்பட்ட வீட்டுமனைப்பிரிவுகளை விற்பனை செய்து வருகிறது.
கோடம்பத்தில் தலைமை அவவலகம் செயல்பட்டு நிலையில் மேலும் திருநின்றவூர், ஆவடி, கொளத்தூர்
கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், OMR படூர், சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப அருகில் இருக்கும் அலுவலகங்களில் விவரங்கள், பத்திரப்பதிவு, அனைத்து விவரங்களை பெறலாம். சென்னை மதுரவாயல் கிளை அலுவலகம் சென்னை மற்றும் புறநகர் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் .
மேலும் புதிதாக NRI Scheme ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம். வெளிநாடுவாழ் தமிழர்கள் எளிய முறையில் வீட்டுமனை வாங்க எளிய முறையில் வீடியோ அழைப்பு மூலம் விவரங்களை அளித்து வங்கி கடன் மூலம் ஒற்றை சாளர முறை (Single window) யில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது என்றார்.
