எஸ்.ஆர்.எம் கல்லூரியில் வாழ்க்கை செயல்பாட்டில் இணக்கம் வேண்டும் என்ற தலைப்பில் மாரத்தாண் ஓட்டப்பந்தையம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக வளாகத்தில் ஒரு தேசிய அளவிளான தொழில்நுட்ப மேலாண்மை விழாவையொட்டி ஆரூஷ் 23 நடத்தும் வாழ்க்கை செயல்பாட்டில் இணக்கம் வேண்டும் என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை விளையாட்டு துறையில் முன்னேற்றத்தை கொண்டு சென்று பிரதிநிதித்திய கோவ்வுரி சுதேஷ்னா ரெட்டி கலந்து கொண்டு இந்த மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாரத்தான் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்…
