பெரும்பாக்கம் நேசமணி நகரில் கிராம பஞ்சாயத்து சார்பில் கழிவுநீர்கால்வாய் அமைக்கும்போது திங்க் கியாஸ் வினியோக குழாயில் சேதம்
காஞ்சிபுரம், செப் 17- காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் பூமிக்கு அடியில் குழாய் பதித்து அப்பகுதி மக்களுக்கு திங்க் கியாஸ் (THINK Gas என்பது முன்பு AG&P Pratham என அறியப்பட்டது) நிறுவனம் இயற்கை எரிவாயு கியாஸ் வினியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி ஏற்பட்டது. அங்கு திங்க் கியாஸ் ஊழியர் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் பூமிக்கு அடியில்…
