மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் நிறுவனத்தின் 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னேறு தமிழா பாடல் வெளியீட்டு விழா, சாருகேசி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது மேலும் இந்தியன் ஃபேமிலி கிளப் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் உடன் இணைந்து 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும்…
