
#எனதுகூபதிவு எனும் விளம்பர பிரச்சாரத்தின் மூலம் பல மொழிகளில் கருத்துக்களை பகிர ஊக்குவிக்கிறது ‘கூ’ஆப்
அக்டோபர் 26, 2021: இந்தியாவின் முதன்மையான நுண்வலைப்பதிவு தளமான ‘கூ’ஆப் மக்கள் தங்கள் தாய் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஊக்குவிப்பதற்கும், உரிமையை உறுதி செய்வதற்கும், தனது முதல் தொலைக்காட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் மூலம், சமூக ஊடகங்களை சுய வெளிப்பாட்டிற்காகப் பயன்படுத்துவதற்கும், அவர்கள் விரும்பும் மொழியில் தங்கள் சமூகங்களுடன் இணைவதற்கும், விவாதிப்பதற்கும் பயனர்களை அழைக்கிறது. 2021 டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்தில் 20 வினாடி விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த…