அஜினோமோட்டோ அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்

அஜினோமோட்டோவை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. குடலில் அமிலத் தன்மை, வயிற்றில் எரிச்சல், மூட்டு மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகளும் உருவாகும்