HCAI கார் கண்காட்சி நிகழ்வில்அரிதான, பழங்கால கார்களை காண குவிந்த மக்கள்
சென்னை, 2023, ஆகஸ்ட் 27 : தி ஹிஸ்டாரிக்கல் கார்ஸ் அசோசியேஷன் இந்தியா (HCAI), சென்னையின் ஓல்டு மெட்ராஸ் சாலையில் ஹோட்டல் துரியா வளாகத்தில் ராயலா டெக்னோ பார்க் அமைவிடத்தில் அகில இந்திய அளவிலான பழங்கால மற்றும் கிளாசிக் கார் கண்காட்சி நிகழ்வை இன்று ஏற்பாடு செய்து நடத்தியது. பெருநகர சென்னையின் காவல்துறை ஆணையர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அழகான, பழங்கால கார்களை காண்பதற்காக நகரின்…
