திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

பஞ்சாப்பில் பல்வேறு நிகழ்ச்சிக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும்போது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தியதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் தலைமையில் திருப்பூர் குமரன் சிலையிலிருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக வினர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்பு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியிருந்தார் பின்பு ஊர்வலம் நிறைவு பெறும்போது மாவட்ட தலைவர் அவர்கள் கண்டன உரையாற்றினார்

உலகத்திருக்குறள் மாநாடு 2022 Previous post உலகத்திருக்குறள் மாநாடு 2022
I.PERIASAMY BIRHDAY NEWS PHOTO... Next post திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகள் வழங்கினார்.