‘மனசி’ – உளவியல் சமூக மறுவாழ்வு திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகாரமடைவதற்கான ஒரு திட்டம்!
சென்னை, ரெஹபோத் புகலிட இல்லத்தில் தொடங்கப்பட்டது சோமங்கலம் கிராமம், காஞ்சிபுரம் | ஜூலை 8, 2025: பெண்கள் திறனதிகாரம் பெறுதல் மற்றும் சமூகத்தோடு மறு ஒருங்கிணைப்பு என்ற குறிக்கோள் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக, காரிட்டாஸ் இந்தியா மற்றும் ரூப் வி. கே. ஜெயின் அறக்கட்டளை (ஹைவே ரூப் பிரிசிஷியன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவு) ஆகியவற்றுடன் இணைந்து ‘மனசி’ திட்டத்தை ரெஹபோத் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட், தொடங்கியிருக்கிறது. இது,…
