இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு சென்னையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் நடைபெற்றது
சென்னையில் தேசிய விண்வெளி தினத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்! சென்னை: ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் விண்வெளி தினத்தையொட்டி இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விண்வெளி வீரர்களுடன் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கோர்சகோவ், நிலவில் தரையிறங்கி சந்திரயான் 3 விண்கலம் வெற்றியடைந்ததற்கு இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல் தேசிய விண்வெளி தினத்தில்…
