
சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பாலாஜி நகரில் திமுக சார்பில் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு நிறைவு விழா, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம் பாலாஜி நகர் 186வது வட்டக் கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஜே கே மணிகண்டன் தலைமையில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் 2000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மடிப்பாக்கம் பாலாஜி நகரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
More Stories
Dr. Agarwals Launches State-of-the-Art Eye Hospital in Calicut
Dr. Agarwals Group of Eye Hospitals will invest Rs 100 crore in Kerala in the next two years to add...
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 7வது தேசிய மற்றும் மாநிலக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்புக்கான செய்தியாளர் சந்திப்பு தேசிய தலைவர் ஆ. ஹென்றி தலைமையில் நடைபெற்றது
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 7வது தேசிய மற்றும் மாநிலக் குழு பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த 27 நவம்பர் 2023 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில்...
சென்னையில் ஜனவரி 26, 2024 BTS இசை குழு மூலம் மாபெரும் இசை போட்டி
பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS இசை குழு மூலம் மாபெரும் இசை போட்டி உங்கள் சென்னையில் ஜனவரி 26, 2024-ல்...
AINU Chennai Raises Awareness on Men’s Sexual Health Through its Successful Screening Camp offered free to the public
• Massive response by the public for the sexual wellness camp• First of a kind camp in Chennai by a...
Prashanth Hospitals successfully Treats Pregnant Woman with Acute Pancreatitis Linked to Hypercalcemia and Primary Hyperparathyroidism
~Mother safely delivers healthy twin babies post effective multidisciplinary treatment~ Chennai, November 29th, 2023 – Prashanth Hospitals, one of the...
RV University opens admissions for 2024-25 – 60 UG and PG programmes on offer
Chennai, November 2023: Bengaluru-based RV University (RVU) has announced that it will accept applications for admission for the next academic...