சோழிங்கநல்லூர் தொகுதி பெருங்குடியில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம்

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 182வது வட்ட கழக செயலாளர் அன்பின் ம.ஆறுமுகம் தலைமையில், பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் MC
14 வது மண்டலக்குழு தலைவர் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் முன்னிலையில், இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் மருத்துவம் மக்கள் நலத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ். MLA தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன், காரம்பாக்கம் க.கணபதி MLA, ஏவிஎம்.பிரபாகர் ராஜா MLA, பெருநகர மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Previous post சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பாலாஜி நகரில் திமுக சார்பில் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு நிறைவு விழா, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Next post <strong>Phoenix Marketcity presents an eclectic performance of JORDINDIAN this weekend</strong>