ஸ்ரீ ஆனந்தி டிரேடிங் கம்பெனி: உங்கள் கனவு கட்டிடத்தின் வடிவமைப்பு கூட்டாளி
ஸ்ரீ ஆனந்தி டிரேடிங் கம்பெனி (SRI AANANDHI TRADING COMPANY), (சன் குழுமத்தின் ஒரு பிரிவு – Unit of Sun Group) என்பது நவீன மற்றும் உயர்தரமான இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைன் சேவைகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இன்று காலையில் பாண்டிச்சேரி யில்(14.12.2025) மாண்புமிகு முதல்வர் திரு.N.ரங்கசாமி அவர்களால் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது. Sun Aqua Wonder Water ஜயும்…
