எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11பேர் அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் பணி நியமனம்-எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி பாராட்டு
காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11பேர் அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 72,000 அமெரிக்க டாலர் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிக ஊதியத்தில் பணி நியமனம் பெற்றுள்ள மாணவ மாணவியரை எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி. வாழ்த்தும் ,பாராட்டும் தெரிவித்துள்ளார். காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒன்றிணைந்த உடல்நலம் அறிவியல் துறையில் (Allied Health Science) பேச்சு மொழிநடை நோயியலில்…
