காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வேப்பேரி காவல் நிலையம் அருகில் அறப்போராட்டம்
மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி கமிட்டி சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வேப்பேரி காவல் நிலையம் அருகில் அறப்போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எஸ்.சி. துறை தலைவர் எம்’பி. ரஞ்சன்குமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த அறப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாகபொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி,வழக்கறிஞர் தாமோதரன், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாநில செயலாளர்கள் எஸ்.ரஞ்சித்குமார்,ஏ.எஸ்.ஆர்.எம். அப்துல் காதர் (எ ) சேக், மாவட்ட…
