ஸ்ரீபெரும்புதூர் பண்ருட்டி கிராமத்தில் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார்
ஸ்ரீபெரும்புதூர், 19 ஆக 2024 – ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி கியாசுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பண்ருட்டி கிராமத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 13-ந்தேதி கிராம பஞ்சாயத்து மூலம் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது அங்கு பதிக்கப்பட்டு இருந்த ஏஜி&பி…
